“Tamil: வெட்கத்துக்கு அஞ்சினவன் சச்சரவு செய்வானா?” English Translation: Will he who is afraid of disgrace quarrel?, — Tamil Related Mantras “Tamil: தன் ஊர்ச் சுடுகாட்டுக்கும் அயல் ஊர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும்.” “English Translation: In his own village one should fear the place of incremation, in an adjacent country, a river.”, “Tamil: “என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்?”“,”English Translation: When you come to my house, what do you bring, when I come to yours, what do you give?”, “Tamil: சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா?” English Translation: Are fools and blockheads of service to the religious mendicant?,