“Tamil: வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா?” “English Translation: Having butter, would you weep for ghee?”, — Tamil Related Mantras “Tamil: சாடிக்கு மூடி வாய்த்ததுபோல.” English Translation: As a lid fitted to a jar., “Tamil: செல்லம் சறுக்குதா வாசற்படி வழுக்குதா?” “English Translation: Does indulgence cause you to slip, or are the door-steps slippery?”, “Tamil: பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா?” “English Translation: If you slaughter a cow, will its calf live?”,