“Tamil: வெந்தயம் இட்ட கறிக்கு சந்தேகம் இல்லை.” English Translation: A curry with vendayam in it needs not be questioned., — Tamil Related Mantras “Tamil: எலிக்குப் பிராணவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம்.” English Translation: The death-struggle of a rat is the sport of a cat., “Tamil: இச்சித்த காரியம் இரகசியம் அல்லவே.” English Translation: A thing that is greatly desired is not secret., “Tamil: குருடன் கைக் கோலைப் பிடுங்கினதுபோல.” English Translation: Like snatching away the staff of the blind.,