“Tamil: வெறிகொண்ட யானை மிதந்து திரிகிறாப்போலே.” English Translation: As an elephant in rut wanders about unrestrained., — Tamil Related Mantras “Tamil: சதுரக்கள்ளியில் அகில் உண்டாகும்.” English Translation: The eaglewood-acquilla grows with the prickly pear., “Tamil: கட்டப்பாரையை விழுங்கிச் சுக்குக் கஷாயம் குடித்ததுபோல.” English Translation: Like drinking a decoction of dry ginger after swallowing a crowbar., “Tamil: விட்டிற்பூச்சியைப்போல் பறந்து திரிகிறான்.” English Translation: He flits about like a grass-hopper.,