“Tamil: வெறும் பானையில் ஈ புகுந்ததுபோல.” English Translation: As flies entered an empty pot., — Tamil Related Mantras “Tamil: உன் சொல்லிலே உப்பும் இல்லை புளியும் இல்லை.” English Translation: In your words there is neither salt nor acid., “Tamil: செம்பரம் பாக்கத்தான் பெயர் பெற்றான் மாங்காட்டான் நீர் பெற்றான்.” “English Translation: Men at Champerempákum get a name, those at Mangadoo get water.”, “Tamil: மழைக்கால் இருட்டானாலும் மந்தி கொம்பு இழந்து பாயுமா?” “English Translation: Even in the darkness of the rainy season, will a monkey when leaping, miss the branch?”,