“Tamil: வெறும் புளி தின்றால் பற் கூசும்.” “English Translation: Tamarinds if eaten alone, will set the teeth on edge.”, — Tamil Related Mantras “Tamil: உழுகிறதைவிட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.” “English Translation: Like one who, to avoid ploughing, feigned to be demonized.”, “Tamil: உள்ளே கொட்டின தேனே ஒரு மந்திரம் சொல்லுகிறேன் கேளே.” “English Translation: O thou scorpion thou hast thrust thy sting into me, listen, I will utter an incantation.”, “Tamil: சொல்லும் பொருளும் தோன்றும் கல்வி.” English Translation: Learning is conversant with words and things.,