“Tamil: வெல்லப் பானையை ஈக்கள் மொய்த்துக்கொண்டதுபோல.” English Translation: As the flies swarmed on a pot of sugar., — Tamil Related Mantras “Tamil: காலுக்குக் கை உதவி கைக்குக் கால் உதவி.” English Translation: The hand helps the legs and the legs help the hands., “Tamil: உத்தியோகம் புருஷ லஷணம்.” English Translation: Exertion is a manly quality., “Tamil: செம்பு நடமாடக் குயவன் குடி போகிறான்.” “English Translation: Copper utensils being introduced, the potter removes.”,