“Tamil: வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.” English Translation: The city where cucumbers were sold., — Tamil Related Mantras “Tamil: இருட்டுக் குடிவாழ்க்கைத் திருட்டுக்கு அடையாளம்.” English Translation: It is a sign of thievishness for a family to live in obscurity., “Tamil: கடன் வாங்கியும் பட்டினியா?” English Translation: What to famish after having borrowed money!, “Tamil: இந்தக் கூழுக்கோ இத்தனை திருநாமம்?” English Translation: Is it for this gruel that so many sacred namams are used?,