“Tamil: வெள்ளாளர் குடிக்கு ஒரு கள்ளாளர் குடி.” English Translation: A Kallála family in a Vellála house., — Tamil Related Mantras “Tamil: உதைத்த கால் புழுக்கிறதற்குமுன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.” English Translation: Before his kicking feet were eaten of worms his abdomen had ulcerated., “Tamil: சந்நியாசிக்குப் பழைய குணம் போகாது.” English Translation: The old temper of the ascetic will not leave him., “Tamil: காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைக்கலாமா?” English Translation: Can one seize the wind and confine it in a small vessel?,