“Tamil: வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.” English Translation: The out-spoken are free from deceit., — Tamil Related Mantras “Tamil: நாடு அறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் வேண்டுமோ?” “English Translation: Is a sacred thread necessary for a brahman, who is known throughout the country?”, “Tamil: “வாயாலே கேட்டால் வாழைக்காய்ப் பிஞ்சும் கொடான், தாய் புருசன் வந்தால் தாரோடே கொண்டு போவான்.”“,”English Translation: Though you entreat, he will not give even an unripe plantain, but if the keeper of his mother comes, he will produce a whole bunch.”, “Tamil: கடித்த நாயைப் பயித்தியம் கொண்டது என்று சொல்வார்கள்.” English Translation: They will call that a mad dog which has bitten some one.,