“Tamil: வேகத்தில் நாலுவிதம் உண்டு.” English Translation: Of speed there are four kinds., — Tamil Related Mantras “Tamil: வீட்டு வேலை வெளி வேலை பார்த்துக் காட்டு வேலைக்குக் கட்டோடே போகலாம்.” “English Translation: After finishing house work and out door work, one should go to that of the jungle with due preparation.”, “Tamil: நண்டுக் குடுவையை நடுத்தெருவில் உடைத்ததுபோல.” English Translation: Like breaking in the middle of the street a pot containing crabs., “Tamil: தெளிந்த தண்ணீர் நீர் குடித்தீர் சேற்றைக் கலக்கி விட்டீர்.” “English Translation: Having drunk the clear water, thou hast stirred the mud.”,