“Tamil: வேடருக்கு அருமையான வேட்டை முசல் வேட்டை.” English Translation: Foresters’ favourite sport is bare hunting., — Tamil Related Mantras “Tamil: தானாகவந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?” “English Translation: When the goddess of prosperity unsought visits you, is it right to kick her out?”, “Tamil: “நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன், பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் புத்திரன்.”“,”English Translation: He who consults omens is the son of a deceitful woman, he who enquires into the fitness of persons for marriage is the son of a vicious man.”, “Tamil: பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா?” “English Translation: If you slaughter a cow, will its calf live?”,