“Tamil: வேம்பும் சரி பாம்பும் சரி.” English Translation: A margosa tree and a snake are alike., — Tamil Related Mantras “Tamil: தானாகவந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?” “English Translation: When the goddess of prosperity unsought visits you, is it right to kick her out?”, “Tamil: தண்ணீரில் இருக்கிற தவளை குடித்ததைக் கண்டதார் குடியாததைக் கண்டதார்?” “English Translation: Who knows whether the frog in the water drinks, or that it does not drink?”, “Tamil: குடியாத வீடு விடியாது.” English Translation: The family of a drunkard is always benighted.,