“Tamil: வேளையோ அவவேளை வீட்டிலோ அன்னம் இல்லை.” “English Translation: The time is unfavourable, at home there is no rice.”, — Tamil Related Mantras “Tamil: அத்தம் மிகுதியினால் அல்லவோ அம்பட்டன் பெண் கேட்கிறான்?” “English Translation: It is by reason of his great wealth, is it not, that the barber asks a maiden in marriage?”, “Tamil: உடம்பு தேற்றிக்கொண்டு அல்லவா யோகத்தில் போகவேண்டும்?” English Translation: Must one not invigorate the body and then proceed to meditation?, “Tamil: ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண் வேண்டும்.” “English Translation: Although engaged in a mere puppet-show, one ought to keep the eye on the main chance.”,