“Tamil: வைகாசி மாதம் ஆற்றில் தண்ணீர்.” English Translation: The river is in flood in May., — Tamil Related Mantras “Tamil: வைத்தியன் தகப்பன் போல.” English Translation: A physician is like a father., “Tamil: ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்.” English Translation: Why my girl do you squat! For want of sufficient rice., “Tamil: நாங்களும் கங்கணம் கட்டினது உண்டு கழுத்துக்கு கங்கணம் கட்டினது இல்லை.” “English Translation: We too tied coloured cords about our arms, but not a halter on the neck.”,