“Tamil: வைகை ஆற்றுத் தண்ணீர் வேகம் அதிகம்.” English Translation: The current in the Vaigai is great., — Tamil Related Mantras “Tamil: சீப்பு எடுத்து வைத்தால் கலியாணம் நிற்குமா?” “English Translation: If the comb be concealed, will the marriage ceremony be delayed?”, “Tamil: “அருகாகப் பழுத்தாலும், விளாமரத்தில் வௌவால் சேராது.”“,”English Translation: Although the fruit of the wood-apple tree (Feronia elephantum) close by ripens, bats will not approach it.”, “Tamil: வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சுது.” “English Translation: The thorns collected for a hedge, have proved injurious to the feet.”,