“Tamil: வைக்கோற்பட்டடையில் கட்டின நாய்” English Translation: A dog tied by a stack of straw., — Tamil Related Mantras “Tamil: பறையை பள்ளிக்கு வைத்தாலும் துறைப்பேச்சுப் போமா?” “English Translation: Though a pariah is schooled, will his vulgar brogue be altered?”, “Tamil: வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம் சம்பாதித்தாலும் மடடாய்ச் செலவிடு.” “English Translation: Though you may acquire thousands of wealth by dexterity and physical strength, be frugal.”, “Tamil: அஸ்திமசகாந்தரம் என்றதுபோல் இருக்கிறது.” English Translation: The difference is as great as that between an elephant and a mosquito.,