“Tamil: வைக்கோற் கூளமும் ஒரு வேளைக்கு உதவும்.” English Translation: Even old straw may be of use sometime or other., — Tamil Related Mantras “Tamil: அதுவும் போதாதென்று அழலாமா இனி?” English Translation: May you hereafter weep because that also is too little?, “Tamil: “போலைக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம், அதைத் தூக்கக் கண்ணில் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்.”“,”English Translation: It is said that the hollow-headed woman obtained a gold bead, and that she examined it when she was sleepy.”, “Tamil: ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா ?” English Translation: Can a six months journey be accomplished if the party walks hesitatingly?An arduous enterprise requites unremitted exertion.,