“Tamil: வைசியர்களில் பூவைசியர் சிரேஷ்டம்.” English Translation: Of the Vaisyas the agriculturists are the chief., — Tamil Related Mantras “Tamil: களையக் கூடாததைக் கண்டால் அடி பெயர்ந்து அப்புறம் போ.” “English Translation: If you cannot pluck up, pass by on the other side.”, “Tamil: மலடியைப் பிள்ளை பெறச் சொன்னால் பெறுவாளா?” “English Translation: If the barren woman be asked to bring forth a child, will she do so?”, “Tamil: உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா?” English Translation: What! is it enmity at heart and friendship on the lips?,