“Tamil: வைத்தியனுக்கும் வாத்திக்கும் பேதம் இல்லை.” English Translation: A physician and a schoolmaster never disagree., — Tamil Related Mantras “Tamil: வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல்.” English Translation: It is the office of brahmans to expound the Vedas., “Tamil: “அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கச்சே, எச்சிற் கல்லை எனக்கு என்ன புத்தி என்றாற்போல்.”“,English Translation: As a leaf-plate sought advice when the grindstone and its roller were flying in the air., “Tamil: ஆயிரம் சொன்னாலும் அவசாரி சமுசாரியாகாள்.” “English Translation: Though a thousand times admonished, a faithless woman will not become a faithful wife.”,