“Tamil: வைத்தியன் எல்லாருக்கும் பொது.” English Translation: A physician is common to all., — Tamil Related Mantras “Tamil: கண்ணைக் காட்டி அழைத்தால் வராதவள் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா ?” “English Translation: Will she who would not come when called by the expression of your eyes, obey when taken by the hand?”, “Tamil: எருதின் புண்ணிற்குச் சாம்பல் மருந்து.” English Translation: Ashes are medicine for the sores of a bull., “Tamil: பேதைகள் வெள்ளத்திலே நின்றும் தாகத்திற்குத் தண்ணீருக்கு அலைவார்கள்.” English Translation: Fools in the midst of a flood will wander about for water to drink.,