“Tamil: வைத்தியன் சொன்னது எல்லாம் மருந்து.” English Translation: Whatever a physician prescribes is a remedy., — Tamil Related Mantras “Tamil: பார்ப்பார் சேவகமும் வெள்ளைக் குதிரைச் சேவகமும் ஆகாது.” “English Translation: The service of a brahman, and the care of a white horse are bad.”, “Tamil: பழையது மீந்த இடம் காணியாட்சி.” English Translation: The place where one gets plenty of cold rice is the right one., “Tamil: உண்மை சொல்லிக் கெட்டாரும் பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.” “English Translation: None ever perishes by speaking the truth, none flourishes by uttering falsehood.”,