“Tamil: வைத்தியன் பெரிதோ வாத்தி பெரிதோ?” “English Translation: Which is greater, a physician or a schoolmaster?”, — Tamil Related Mantras “Tamil: நற்குணமே நல்ல ஆஸ்தி.” English Translation: A good disposition is the best treasure., “Tamil: புலி அடிக்குமுன்னே கிலி அடிக்கும்.” English Translation: Struck with fear before struck by the tiger., “Tamil: வெள்ளாட்டி பெற்ற பிள்ளை விடியற்காலம் செத்துப் போயிற்று” “English Translation: The child brought forth by a servant girl, died at sunrise.”,