“Tamil: வைத்தியம் எல்லாம் நம்பிக்கையாற் பலிக்கும்.” English Translation: Faith in medicine makes it effectual., — Tamil Related Mantras “Tamil: கத்தியைப் பார்க்கிலும் கன கோபம் கொலை செய்யும்.” English Translation: Great anger is more destructive than the sword., “Tamil: “உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.”“,”English Translation: To the world, wisdom is folly, to wisdom, the world is folly.”, “Tamil: எரிகிற நெருப்பை எண்ணெய் விட்டு அவிக்கலாமா ?” English Translation: May a burning fire be extinguished by pouring oil on it?,