“Tamil: வைத்தியம் செய்தவன் எல்லாம் வைத்தியன்.” English Translation: Every medical practitioner is a physician., — Tamil Related Mantras “Tamil: ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.” “English Translation: Though it may bring in thousands, the occupation of a tax-gatherer is bad.”, “Tamil: கோட்டானை மடியிற் கட்டிக்கொண்டதுபோல.” English Translation: Like concealing an ominous owl in the lap., “Tamil: இரும்புத்தூணை எறும்பு அரித்தாற்போல.” English Translation: As if an ant had gnawed an iron pillar.,