“Tamil: வையம் தோறும் தெய்வம் தொழு.” English Translation: Worship God through all the world., — Tamil Related Mantras “Tamil: உடம்பு தேற்றிக்கொண்டு அல்லவா யோகத்தில் போகவேண்டும்?” English Translation: Must one not invigorate the body and then proceed to meditation?, “Tamil: “முட்டுக்கு முட்டல்ல மூடக் கதவும் அல்ல, சன்னிதிவாசலுக்குச் சார்த்தக் கதவும் அல்ல.”“,”English Translation: It is neither an obstruction, nor a door to shut, nor even a screen to the temple gateway.”, “Tamil: வையகம் ஒழியும் வான் ஒழியும் வல்லவர் வசனம் ஒழியாது.” “English Translation: Earth, and heaven, will perish, but the words of the mighty will endure.”,