“Tamil: வௌவாலோ சிறிது அதன் அடியோ வலிது.” “English Translation: Small as the bat is, its stroke is powerful.”, — Tamil Related Mantras “Tamil: ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை.” “English Translation: Collective wisdom is a bundle, and the whole world a fort.”, “Tamil: அம்பலத்தில் கட்டுச்சோறு அவிழ்க்கிறாப்போல்.” English Translation: As boiled rice tied up for a journey is untied in an open place., “Tamil: “கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.”“,”English Translation: The ship owner’s wife is in good condition as long as the ship is safe, but if that be lost she is a beggar.”,