“Tamil: வௌவால் கூட்டம் கூட்டமாக இருக்கும்.” English Translation: Bats are found in companies., — Tamil Related Mantras “Tamil: குடலும் கூந்தலும் கொண்டது கொள்கை.” English Translation: Habit is the rule of the stomach and the hair., “Tamil: “கார்த்திகைக்கு மேல் மழையும் இல்லை, கர்ணனுக்கு மேல் கொடையும் இல்லை.”“,”English Translation: No rain like that of November, no liberality superior to that of Karnan.Karnan, one of the seven princes distinguished for great generosity.”, “Tamil: கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?” English Translation: What benefit can you expect from the worship of the sun if you have lost your eyesight?,