“Tamil: வௌவிச் சேர்த்த பேர்க்குப் பொருள் உண்டு.” English Translation: They have wealth who amassed it by plunder., — Tamil Related Mantras “Tamil: “ஆவல்மாத்திரம் இருந்தால் என்ன, அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்?.”“,”English Translation: What avails mere desire, he will live, will he not, if he swallows rice?”, “Tamil: தலை இடியும் சங்கடமும் தனக்கு வந்தபின் தெரியும்.” English Translation: Head-ache and trouble are understood when actually experienced., “Tamil: “நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி”“,”English Translation: Náladiyár and the distichs of Valluvar are terse in construction, the twigs of the banian tree and the Acacia are good for the teeth.The tender fibre of the banian and Acacia are said to cure a gumboil, and therefore they are used for cleaning the teeth.”,