“Tamil: இரண்டு நாய்க்கு ஒரு எலும்பு போட்டதுபோல.” English Translation: As a bone thrown to two dogs., — Tamil Related Mantras “Tamil: “அரசன் கல்லின்மேல் கத்தரி காய்க்கிறது என்றால், கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள்.”“,English Translation: If it be reported that brinjals are growing on a stone in the king’s courtyard they will say that the outcome is thousands of bunches and thousands of clusters., “Tamil: இந்த அடிக்கு எந்த நாயும் சாகும்.” English Translation: Such a blow would kill any dog., “Tamil: எட்டிக்குப் பால்வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகுமா?” “English Translation: Although you may nourish an etti tree by pouring milk at its root, will it become sweet?”,