“Tamil: இந்த அடிக்கு எந்த நாயும் சாகும்.” English Translation: Such a blow would kill any dog., — Tamil Related Mantras “Tamil: அறம் பொருள் இன்பம் எல்லாருக்கும் இல்லை.” “English Translation: Virtue, wealth and pleasure are not common to all.”, “Tamil: ஆட்டுக்குத் தோற்குமா கிழப்புலி?” English Translation: Can an old tiger be overcome by a sheep?, “Tamil: “வந்தாலும் சரி, போனாலும் சரி.”“,English Translation: It is all the same whether he comes or goes.,