“Tamil: இரப்பவனுக்கு எங்கும் பஞ்சமில்லை.” English Translation: A beggar nowhere suffers from famine., — Tamil Related Mantras “Tamil: தாய் தவிட்டுக்கு அழுகையில் பிள்ளை இஞ்சிப் பச்சடி கேட்கின்றது.” “English Translation: While the mother is crying for bran, the child is crying for ginger chutny.”, “Tamil: ஆனை இருந்து அரசாண்ட இடத்திலே பூனை இருந்து புலம்பி அழுகிறது.” English Translation: A cat sits and mews in the place once occupied by the royal elephant., “Tamil: பசி ருசி அறியுமா நித்திரை சுகம் அறியுமா?” “English Translation: Does hunger appreciate flavours, or sleep enjoyment?”,