“Tamil: அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்றவேண்டும்.” English Translation: Winnow while the wind blows., — Tamil Related Mantras “Tamil: விடாச்சுரத்துக்கு விஷ்ணுகரந்தை.” English Translation: Vishnukarantai-Sphœranthus Indicus-is a specific remedy for fever., “Tamil: மாட்டின் வாழ்க்கை மூட்டையிலே.” English Translation: A bull’s term of existence is in his sack., “Tamil: புறக்கடை மருந்து கவைக்கு உதவாது.” English Translation: The medicinal plant in the backyard will not avail in an emergency.,