“Tamil: மாட்டின் வாழ்க்கை மூட்டையிலே.” English Translation: A bull’s term of existence is in his sack., — Tamil Related Mantras “Tamil: மருவில் தின்ற சாப்பாட்டை லங்கணத்தில் நினைத்துக்கொண்டதுபோல.” “English Translation: Like remembering, when hungry, the food of the marriage feast.”, “Tamil: “சேர இருந்தால் செடியும் பகை, தூர இருந்தால் தோட்டியும் உறவு.”“,”English Translation: If too near even a shrub-a worthless fellow-is an enemy, if distant even a scavenger is a friend.”, “Tamil: குரு இல்லார்க்கு வித்தையும் இல்லை முதல் இல்லார்க்கு லாபமும் இல்லை.” “English Translation: There is no art without a teacher, and no profit without capital.”,