“Tamil: இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன வேலை?” English Translation: What has a dog to do in a smith’s shop?, — Tamil Related Mantras “Tamil: படுகளத்தில் ஒப்பாரியா?” English Translation: Do they sing elegies in a battle-field?, “Tamil: தினத்தவ நிலையில் மனத்தை நிறுத்து.” English Translation: Daily fix your mind on divine things., “Tamil: “விசுவாசம் இருந்தால் வேசியும் பிழைப்பாள், நிசம் இருந்தால் நீசனும் தழைப்பான்.”“,”English Translation: If she be faithful, even a harlot will prosper; if he be honest, even the low born will flourish.”,