“Tamil: படுகளத்தில் ஒப்பாரியா?” English Translation: Do they sing elegies in a battle-field?, — Tamil Related Mantras “Tamil: “அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால், விடியுமட்டும் திருடலாம்.”“,”English Translation: If the chief and headman are united, stealing may be carried on till day-break.”, “Tamil: கல்லிலே நார் உரிக்கிறது போல.” English Translation: Like stripping fibre from a stone., “Tamil: சண்டமாருதத்திற்கு எதிர்ப்பட்ட சருகுபோல.” English Translation: Like dry leaves before a strong wind.,