“Tamil: இருளன் ராஜவிழி விழிப்பானா ?” English Translation: Can a savage put on the look of a king?, — Tamil Related Mantras “Tamil: வழியே போகிற சனியனை வாரத்துக்கு வாங்கினாற்போல.” English Translation: Like hiring Saturn whom one met on his way., “Tamil: அடிக்க அடிக்கப் பந்து விசை கொள்ளும்.” “English Translation: The more a ball is struck, the more it rebounds.”, “Tamil: புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வருகிறாயோ?” English Translation: Do you come to infuse acidity into the tamarind fruit?,