“Tamil: வழியே போகிற சனியனை வாரத்துக்கு வாங்கினாற்போல.” English Translation: Like hiring Saturn whom one met on his way., — Tamil Related Mantras “Tamil: அடங்காத பெண்சாதியினாலே அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.” English Translation: A disobedient wife is an evil both to her mother and to one’s self.Spoken of a person inimical alike to two parties., “Tamil: சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?” “English Translation: What, to cut one’s throat after giving rice?”, “Tamil: உதவாப் பழங்கலமே ஓசை இல்லா வெண்கலமே?” “English Translation: Thou art a useless vessel, a piece of brass without sound!”,