“Tamil: இருளும் ஒரு காலம் நிலவும் ஒரு காலம்.” “English Translation: A time of darkness, a time of moonshine.”, — Tamil Related Mantras “Tamil: தொட்டிவிற் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன்.” “English Translation: A child that can walk, is as Yama to a child in the cradle.”, “Tamil: “அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறினால், அரைச்சொல் முழுச்சொல்லாகும்.”“,English Translation: Half a word admitted into the assembly becomes a whole word., “Tamil: துன்பம் முந்தி இன்பம் பிந்தி.” “English Translation: Pain precedes, pleasure follows.”,