“Tamil: இலங்கையில் பிறந்தவன் எல்லாம் இராவணன் ஆவானா?” “English Translation: Are all that are born in Ceylon, Ràvanas?”, — Tamil Related Mantras “Tamil: காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போம்.” “English Translation: The debt will be discharged in either case, whether the jungle or highland yield a good crop.”, “Tamil: மூத்தது மோழை இளையது காளை.” “English Translation: The first-born is a hornless animal, the younger is a bull.”, “Tamil: ஆவென்று போனபிறகு அள்ளி இடுகிறது ஆர் ?” English Translation: After his last gasp who will distribute our food?,