“Tamil: மூத்தது மோழை இளையது காளை.” “English Translation: The first-born is a hornless animal, the younger is a bull.”, — Tamil Related Mantras “Tamil: பணத்துக்கு ஒரு அம்பு கொண்டு பாழில் எய்கிறதுபோல.” “English Translation: Like buying arrows at a fanam each, and wasting them.”, “Tamil: உபசரியாக வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.” English Translation: It is a crore of wealth to abstain from entertainment in a house void of civility., “Tamil: “துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை, அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை.”“,”English Translation: An impudent woman has no shame, a weeping woman has no sorrow.”,