“Tamil: இவன் புத்தி உலக்கைக்கொழுந்து.” English Translation: His wit is as sharp as a wooden pestle., — Tamil Related Mantras “Tamil: படையாது படைத்த மருமகளே உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.” “English Translation: O, my daughter-in-law, who art entertaining me sumptuously, I dreamt that thou wast being dissected by a pariah.”, “Tamil: சீவனம் செய்ய நாவினை விற்கேல்.” English Translation: Do not make merchandise of your tongue for a livelihood., “Tamil: பிண்டத்துக்குக் கிடையாதது தெண்டத்துக்கு அகப்படும்” “English Translation: That which cannot be obtained for sustenance, will be found to pay a fine.”,