“Tamil: சீவனம் செய்ய நாவினை விற்கேல்.” English Translation: Do not make merchandise of your tongue for a livelihood., — Tamil Related Mantras “Tamil: ஏணிக்கொம்புக்கு கோணக்கொம்பு போடலாமா?” English Translation: Is a crooked pole fit for a ladder?, “Tamil: நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று.” “English Translation: The flood that was, has been swept away by the flood that followed.”, “Tamil: வஞ்சர் உறவை வழுவி விலகு.” English Translation: Relinquish intercourse with the deceitful.,