“Tamil: இளைத்தவள் தலையில் ஈரும் பேனும்.” English Translation: In the tresses of a poor woman are found nits and lice., — Tamil Related Mantras “Tamil: குங்கிலியத் தூபம் காட்டிச் சன்னதம் குலைந்தால் கும்பிடு எங்கே?” “English Translation: If indeed the incense has expelled the demon, where is the sign?-uplifted hands.”, “Tamil: நல்லோர் நடக்கை தீயோருக்குத் திகில்.” English Translation: The acts of the virtuous are a terror to the wicked., “Tamil: ஓரம் சொன்னவன் ஆருக்கு ஆவான்?” English Translation: Will any employ a person who is given to one-sided statements?,