“Tamil: இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி.” English Translation: The dead is the pilot of the living., — Tamil Related Mantras “Tamil: சன்னியாசி வீடு திண்ணையிலே.” English Translation: The pial-open verandah-is the home of the ascetic., “Tamil: முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?” English Translation: Who sharpens the point of a thorn?, “Tamil: எருமைக் கொம்பு நனைகிறதற்குமுன்னே எழுபது தரம் மழை வருகிறது.” English Translation: It will rain seventy times before a buffalo’s horns will be wet.,