“Tamil: சன்னியாசி வீடு திண்ணையிலே.” English Translation: The pial-open verandah-is the home of the ascetic., — Tamil Related Mantras “Tamil: ஔவையார்மேலும் குற்றம் உண்டு அண்ணாவியார்மேலும் பழுது உண்டு.” “English Translation: Even Avvai may be charged with blame, a religious teacher also may have his defects.”, “Tamil: கண்ணின்முன்னே ஒன்று சொல்லிக் காணாத இடத்திலே இரண்டு சொல்லுகிறது.” English Translation: To assert a thing when in sight and to contradict it when out of sight., “Tamil: நாயைக் கொழுக்கட்டையால் எறிந்ததுபோல.” English Translation: Like pelting a dog with cakes.,