“Tamil: இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும்.” English Translation: Sessamum and water offered to the dead., — Tamil Related Mantras “Tamil: உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.” “English Translation: If a crab gets fat, it will not stay in its hole.”, “Tamil: அலுத்துப் பிலுத்து அக்காள் வீட்டுக்குப் போனால் அக்காள் இழுத்து மச்சானிடத்திற் போட்டாளாம்.” “English Translation: When he went to his elder sister’s wearied and exhausted, it is said that she sent him to his brother-in-law.”, “Tamil: ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா ?” English Translation: Can a six months journey be accomplished if the party walks hesitatingly?An arduous enterprise requites unremitted exertion.,