“Tamil: இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.” English Translation: A family out of debt is out of danger., — Tamil Related Mantras “Tamil: “குதி குதி என்பார்கள் எல்லாரும், கூடக் குதிப்பார் இல்லை.”“,”English Translation: They will all say leap, leap into the pyre, but there is none willing to leap with me.”, “Tamil: மலை உச்சியில் கல் ஏற்றுதல் அரிது.” English Translation: It is difficult to roll a stone to the top of a hill., “Tamil: கள்ளன் பிள்ளைக்கும் கள்ளப் புத்தி.” English Translation: Even the child of a thief is characterized by thievish propensites.,