“Tamil: மலை உச்சியில் கல் ஏற்றுதல் அரிது.” English Translation: It is difficult to roll a stone to the top of a hill., — Tamil Related Mantras “Tamil: உலக்கைப்பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா ?” English Translation: Will that which has resisted the strokes of the pestle shake at a sacred chant?, “Tamil: வேதத்தை அறியாத கிழவன் வீண்.” “English Translation: The old man that knows not the Vedas, is worthless.”, “Tamil: தனக்கு என்றால் பிள்ளையும் களைவெட்டும்.” “English Translation: If his own crop, even a child may weed it.”,