“Tamil: இன்று இருப்பார் நாளைக்கு இல்லை.” English Translation: Those who are alive to-day may not be on the morrow., — Tamil Related Mantras “Tamil: அயலார் உடைமையில் அந்தகன்போல் இரு.” English Translation: Be blind as regards your neighbours’ property., “Tamil: ஆடி அமர்ந்தது கூத்து ஒரு நாழிகையில்.” English Translation: The comedy began and ended in an hour., “Tamil: ஆயிரக்கலம் நெல்லுக்கு ஓர் அந்துப்பூச்சி போதும்.” English Translation: One grain destroying insect will consume a thousand grains of rice.,